நிறைவேறாத காதல்


கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்

அது போல தானே உந்தன் காதல் எனக்கும்

நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் -

அணைப்பதற்கு .....

நெருப்பாலும் முடியாதம்மா... நினைவுகளை

அளிப்பதற்கு .....

உனக்காக காத்திருப்பின் உயிரோடு பார்த்திருப்பான்



அழகான நேரம் அதையும் நீதான் கொடுத்தாயி

அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தே

கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவது போல்

என் வாழ்வில் வந்தே போனே ஏமாற்றம் தாங்கலையே

பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே ..











Comments

Popular posts from this blog

Sengamalam sirikkuthu Lyrics - Thavanik kanavugal

Valaiyosai Lyrics - Sathya

koondukulla enna Lyrics - Chinna Goundar